TNPCB Assistant CV மற்றும் நேர்காணல் ஒத்திவைப்பு 2020 !!

0
TNPCB Assistant CV மற்றும் நேர்காணல் ஒத்திவைப்பு 2020 !!
TNPCB Assistant CV மற்றும் நேர்காணல் ஒத்திவைப்பு 2020 !!
TNPCB Assistant CV மற்றும் நேர்காணல் ஒத்திவைப்பு 2020 !!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) ஆனது தற்போது நடைபெற இருந்த Assistant Engineers, Environmental Scientists, Assistant (Junior Assistants) and Typists ஆகிய பணிகளுக்கான நேர்காணலினை ஒத்திவைப்பதாக புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNPCB
பணியின் பெயர் Assistant Engineers, Environmental Scientists, Assistant(Junior Assistants) and Typists
Interview தேதி 03.12.2020
Notice Download Below
TNPCB நேர்காணல் ஒத்திவைப்பு 2020 !!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியயத்தில் (TNPCB) Assistant Engineers, Environmental Scientists, Assistant (Junior Assistants) and Typists பணிகளுக்கு என 242 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு கடந்த மார்ச் மாதத்தில் அறிவிப்பு வெளியாகியது. கொரோனா ஊரடங்கினால் தள்ளி போடப்பட்டிருந்த இப்பணியிடத்தினை நிரப்புவதற்கான பணிகள் சமீபத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது.

அதன்படி தேர்வர்களுக்கு நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆனது 25.11.2020 (இன்று) நடைபெற இருந்த நிலையில் தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பணிகள் வரும் 03.12.2020 அன்று நடைபெறும் என ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பினை தேர்வர்கள் கீழே பெற்று கொள்ளலாம்.

Notification for TNPCB Interview Postponed 2020

Official site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!