TNOU PhD Admission 2020 அறிவிப்பு

0
TNOU PhD Admission 2020 அறிவிப்பு
TNOU PhD Admission 2020 அறிவிப்பு

TNOU PhD Admission 2020 அறிவிப்பு

தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகம் (TNOU) ஆனது முனைவர் (PhD)  படிப்பிற்கான சேர்க்கை 2020 அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.  இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பப்படிவங்கள் வரவேகப்படுகின்றன. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 23, 2019 ஆகும்.

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் முதுகலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்

விண்ணப்பக் கட்டணம் :

தேர்வர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 /- செலுத்த வேண்டும்.

தேர்வு தேதி :

பதிவு செய்பவர்களுக்கான நுழைவுத் தேர்வு ஆனது 06.01.2020 அன்று நடத்தபட உள்ளது

விண்ணப்பத்தாரர்கள் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் அதிகாரபூர்வ அறிவிப்பினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNOU PhD Admission 2020 Notification – Application Form

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!