தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ரூ.1,44,200/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ரூ.1,44,200/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ரூ.1,44,200/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ரூ.1,44,200/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (TNNLU) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இதில் Professor, Assistant Professor, Associate Professor ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (TNNLU)
பணியின் பெயர் Professor, Assistant Professor, Associate Professor
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.12.2023
விண்ணப்பிக்கும் முறை Offline / Online
சட்டப் பல்கலைக்கழக காலியிடங்கள்:

TNNLU பல்கலைக்கழகத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Professor – 02 பணியிடங்கள்
  • Assistant Professor (Law) – 06 பணியிடங்கள்
  • Assistant Professor (Non Law) – 03 பணியிடங்கள்
  • Associate Professor – 04 பணியிடங்கள்
TNNLU கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் UGC விதிமுறைப்படி பணி சார்ந்த பாடப்பிரிவில் டிகிரி (Post Graduate Degree / M.Phil) தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

TNNLU வயது விவரம்:
விண்ணப்பதாரர்கள் 58 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

TNNLU சம்பள விவரம்:

  • Professor பணிக்கு ரூ.1,44,200/- என்றும்,
  • Assistant Professor (Law) பணிக்கு ரூ.57,700/- என்றும்,
  • Assistant Professor (Non Law) பணிக்கு ரூ.57,700/- என்றும்,
  • Associate Professor பணிக்கு ரூ.1,31,400/- என்றும் மாத சம்பளமாக தரப்படும்.
TNNLU தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல், எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரசார் பாரதியில் Degree முடித்தவர்களுக்கான வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

TNNLU விண்ணப்ப கட்டணம்:
  • SC / ST – ரூ.750/-
  • மற்ற நபர்கள் – ரூ.1,500/-
TNNLU விண்ணப்பிக்கும் விதம்:
  • இந்த சட்டப் பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Google Form-யை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.
  • 18.12.2023 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.
Download Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!