TNMRB VHN CV தேதி அறிவிப்பு 2020

0
TNMRB VHN CV தேதி அறிவிப்பு 2020
TNMRB VHN CV தேதி அறிவிப்பு 2020

TNMRB VHN CV தேதி அறிவிப்பு 2020

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து கிராம ஆரோக்கிய செவிலியர் பணிகளுக்கான அறிவிப்பானது வெளியாகி இருந்தது. தற்போது அதற்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தேதி மற்றும் விண்ணப்பத்தாரர்கள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. தேர்வர்கள் அதனை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் செய்து கொள்ளலாம்.

நிறுவனம் TNMRB
பிரிவு Village Health Nurse
CV தேதி 01.09.2020
CV Schedule Download Below
TNMRB VHN CV தேதி :

பணிகளுக்கு செப்டம்பர் 01 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 03 தேதி வரை இந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழே அதற்கான பட்டியலினை வழங்கியுள்ளோம். அந்த இணைய முகவரி மூலம் பெற்று கொள்ளலாம்.

TNMRB VHN CV Schedule

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!