TNMRB தேர்வு முடிவுகள் 2020 – தற்காலிக தேர்வு பட்டியல் வெளியானது

0
TNMRB தேர்வு முடிவுகள் 2020 - தற்காலிக தேர்வு பட்டியல் வெளியானது
TNMRB தேர்வு முடிவுகள் 2020 - தற்காலிக தேர்வு பட்டியல் வெளியானது
TNMRB தேர்வு முடிவுகள் 2020 – தற்காலிக தேர்வு பட்டியல் வெளியானது

தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் (TNMRB) ஆனது Electro Cardiogram Technician பணிக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. அவற்றோடு சேர்த்து தற்காலிக தேர்வர் பட்டியலும் வெளியாகியுள்ளது. எனவே தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNMRB 
பிரிவு  Electro Cardiogram Technician
Salary Rs.19,500 to Rs.62,000
Provisional  Selection List  Download Below
TNMRB தேர்வு முடிவுகள் 2020 :

தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள Electro Cardiogram Technician தற்காலிக பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வர் பட்டியல் வெளியாகியுள்ளது.

குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களின் பட்டியல் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பெற்று கொள்ளலாம்.

Download TNMRB Result 2020 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!