TNMRB யில் உடனடி வேலை 2020

0
TNMRB யில் உடனடி வேலை 2020
TNMRB யில் உடனடி வேலை 2020

TNMRB யில் உடனடி வேலை 2020

தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது Assistant Surgeon (General) மற்றும் Lab. Technician Grade-III ஆகிய பணிகளுக்கான அவசர பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த தமிழக அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

பணியிடங்கள் :

தமிழகத்தில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசிற்கும் மருத்துவ துறைக்கும் மேற்கொண்டு பல்வேறு பணியிடங்களில் ஆட்கள் தேவைப்படுகின்றனர். இதனால் Assistant Surgeon (General) மற்றும் Lab. Technician Grade-III அவசரமாக நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித்தகுதி :

சம்பத்தப்பட்ட மருத்துவ ததுறையில் தேர்ச்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருத்தல் நன்று. பணியில் பெறுவோர் 3 மாத கால ஒப்பந்தத்தில் சென்னையில் பணிபுரிய பேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த தமிழக அரசு பணிகளுக்கு 09.06.2020 இருக்கும் தங்களின் விண்ணப்பங்களை Director of Public Health and Preventive Medicine, No.359, Anna Salai, DMS Compound, Teynampet, Chennai-600 006 என்ற முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

TNMRB Assistant Surgeon Notification PDF

TNMRB Lab Technician Notification PDF

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!