தமிழக மருத்துவ சேவைகளில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
தமிழக மருத்துவ சேவைகளில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
தமிழக மருத்துவ சேவைகளில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
தமிழக மருத்துவ சேவைகளில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

தமிழக மருத்துவ சேவைகளில் காலியாக உள்ள Therapeutic Assistant (Male) மற்றும் Therapeutic Assistant (Female) பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. மொத்தம் 76 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க 24.12.2020 இறுதி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB)
பணிகள் Therapeutic Assistant
மொத்த பணியிடங்கள் 76
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.12.2020
தமிழக மருத்துவ சேவைகளில் உதவியாளர் வேலைவாய்ப்பு விவரங்கள்:
  1. தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) ஆனது Therapeutic Assistant பதவிக்கு மொத்தம் 76 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  2. இதற்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும்.
  3. விண்ணப்பத்தார்கள் Diploma in Nursing முடித்திருக்க வேண்டும்.
  4. கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் ரூ.18000 முதல் ரூ.56900/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Download Notification 2020 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!