தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020 !

0
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020 !
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020 !

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020 !

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow மற்றும் Project Assistant பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது முழு விவரங்களை கீழே குறிப்பிடப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு 20.06.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்
பணிகள் Senior Research Fellow & Project Assistant
மொத்த பணியிடங்கள் 04
விண்ணப்பிக்கும் முறை Email
விண்ணப்பிக்க இறுதி நாள் 20.06.2020

காலிப்பணியிடங்கள்:

  • Senior Research Fellow – 02
  • Project Assistant – 02

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

  • Senior Research Fellow – Master Degree in Fisheries Sciences / Life Sciences/ Biotechnology மற்றும் NET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Project Assistant – இப்பணியிடங்களுக்கு Bachelor Degree in Fisheries Sciences / Life Sciences / Biotechnology முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் .

மாத சம்பளம்:

  • Senior Research Fellow – Rs.25,000/- (consolidate)
  • Project Assistant – Rs.15,000/- (consolidate)

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 22.06.2020 அன்று ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் தங்களது முழு விவரம் அடங்கிய resume மற்றும் இதர சான்றிதழ்களை கீழே குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு 20.06.2020 அன்று சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி:

Assistant Professor and Head i/c
Mariculture Research Farm Facility (MRFF)
Department of Aquaculture
Fisheries College and Research Institute
Tharuvaikulam, Thoothukudi – 628 105
Phone: 0461 – 2277424
[email protected]

Download Notification 2020 Pdf

Official Website

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!