தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக வேலை 2020 – நிரந்தர பணியிட வாய்ப்பு !

0
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக வேலை 2020 - நிரந்தர பணியிட வாய்ப்பு
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக வேலை 2020 - நிரந்தர பணியிட வாய்ப்பு

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக வேலை 2020 – நிரந்தர பணியிட வாய்ப்பு !

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் (TNJFU) Technical Assistant பணிகள் காலியாக உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பல்கலைக்கழக அறிவிப்பில் தகுதியான விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய தகுதியானவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்று கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNJFU
பணியின் பெயர் Technical Assistant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 20.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
TNJFU காலிப்பணியிடங்கள் :

TNJFU பல்கலைக்கழகத்தில் Technical Assistant பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNJFU வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களில் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாதவர்கள் இந்த பல்கலைக்கழக பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

TNJFU கல்வித்தகுதி :

அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்திலோ அல்லது கல்லூரியிலோ Food Processing Technology பிரிவில் M.F.Sc அல்லது M.Tech பட்டங்களில் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TNJFU ஊதிய விவரம் :

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TNJFU தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Online Interview மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க நாளையோடு (20.11.2020) அவகாசம் முடிவடைய உள்ளதால் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!