TNJFU பல்கலைக்கழகத்தில் 1.82 லட்சத்தில் வேலை !

0
TNJFU பல்கலைக்கழக்தில் 1.82 லட்சத்தில் வேலை
TNJFU பல்கலைக்கழக்தில் 1.82 லட்சத்தில் வேலை

TNJFU பல்கலைக்கழகத்தில் 1.82 லட்சத்தில் வேலை !

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் (TNJFU) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் உதவிப் பேராசிரியர் (Assistant Professor) பணிகளுக்கு என 22 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

TNJFU வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • B.F.Sc/ Master’s degree / Ph.D. போன்ற ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.57,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,82,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி வகுப்பினர்களுக்கு ரூ.1,000/- மற்றும் ஏனைய அனைவருக்கும் ரூ.2,000/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 05.01.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சரியான முகவரிக்கு அனுப்பிட வேண்டும். அந்த அவகாசம் நாளையோடு முடிவு பெற உள்ளதால் விரைவாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் TNJFU
பணியின் பெயர் Assistant Professor
பணியிடங்கள் 22
கல்வித்தகுதி Master’s Degree
ஊதியம் Rs.57,700/- to Rs.1,82,400/-
விண்ணப்பக் கட்டணம் Rs.2000/- & Rs.1000/-
கடைசி தேதி  05.01.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Official Notification PDFNOTICE 1 | NOTICE 2

Application FormDOC FORMAT | PDF FORMAT

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!