TNJFU உதவி பொறியாளர், ஜூனியர் இன்ஜினியர் அறிவிப்பு – 2019

0

TNJFU உதவி பொறியாளர், ஜூனியர் இன்ஜினியர் அறிவிப்பு – 2019

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் (TNJFU), நாகப்பட்டினம் ஆனது 38 உதவி பொறியாளர், ஜூனியர் இன்ஜினியர் மற்றும் பிற பதவி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள்  05.08.2019 தேதி மாலை 5.00 மணிக்குள் வரை விண்ணப்பிக்கலாம்.

TNJFU பணியிட விவரங்கள்:

மொத்த பணியிடங்கள்: 38

வயது வரம்பு:

  • OC: குறைந்தபட்ச 18 முதல் 30 வயது வரை.
  • BC/MBC: குறைந்தபட்ச 18 முதல் 32 வயது வரை.
  • SC/ST:  குறைந்தபட்ச 18 முதல் 35 வயது வரை.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் 8th/10+2/Degree/பட்டம்/தொடர்புடைய துறைகளில் டிப்ளோமா பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: Rs. 19500 /- to Rs. 119500 /-

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் பேட்டியில் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை: வேட்பாளர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 05.08.2019 தேதி மாலை 5.00 மணிக்குள் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம்,

நாகப்பட்டினம் – 611 002.

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
விளம்பரம்பதிவிறக்கம்
விண்ணப்ப படிவம்பதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்

Current Affairs 2019  Video in Tamil

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!