கல்லூரிகளில் சேர கடைசி தேதி அறிவிப்பு !!!

0
கல்லூரிகளில் சேர கடைசி தேதி அறிவிப்பு !!!
கல்லூரிகளில் சேர கடைசி தேதி அறிவிப்பு !!!

கல்லூரிகளில் சேர கடைசி தேதி அறிவிப்பு !!!

தமிழகத்தில் உள்ள மீன்வள உறுப்பு கல்லூரிகளில் காலியாக இளங்கலை பட்ட படிப்புகளில் சேர கடைசி தேதி ஆனது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை கீழே அறிந்து கொள்ளலாம். மேலும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அளித்துள்ள விளக்க குறிப்பினை அறிந்த்து கொள்ளலாம்.

தமிழகத்தில் மீன்வளம் பற்றிய படிப்புகளுக்காக தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் மட்டுமே உள்ளது. மேலும் அதன் கீழ் செயல்படும் அதன் உறுப்பு கல்லூரிகள் மூலமாக மாணவர்கள் இந்த மீன்வளத்துறை பற்றிய படிப்புகளில் சேர முடியும்.

தற்போது அந்த பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் காலியாக உள்ள இளங்கலை பட்டபடிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதியனை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்து உள்ளார். அந்த செய்தி குறிப்பினை கீழே அறிந்து கொள்ளலாம்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தற்போது மாணவர்களுக்கு என ஒரு செய்தி குறிப்பினை வெளியிட்டு உள்ளார். அதில் காலியாக உள்ள பல்வேறு பாடப்பிரிவுகளில் விண்ணப்பிக்க விரும்புவோருக்கு வரும் அக்டோபர் 26 ஆம் தேதியே இறுதி நாள் ஆகும். எனவே அதற்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பபடிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Apply Here 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!