தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2021 !!

1
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2021 !!
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2021 !!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2021 !!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) மூலம் தமிழகத்தில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Electrician, Watchman, Sweeper, Thiruppiyaram, Archakar, Karadeepam போன்ற பணியிடம்ப்கால் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் வலைத்தளம் மூலமாக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNHRCE
பணியின் பெயர் Apprenticeship Training
பணியிடங்கள் 07
கடைசி தேதி 012.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

Electrician, Watchman, Sweeper, Thiruppiyaram, Archakar, Karadeepam பணிகளுக்கு என 07 காலியிடங்கள் உள்ளதாக பணியிட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.01.2021ம் தேதிக் கணக்கீட்டின்படி அதிகபட்சம் 35 வயது உடையவராக இருக்க வேண்டும்.

TNHRCE கல்வித்தகுதி :
  • Gurukkal / Vidhayam / Priest / Archakar – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Karadeepam, Watchman, Sweeper – தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • Electrician – Electrician/ Wireman Trade பாடங்களில் ITI Trade Certificate பெற்றிருக்க வேண்டும்.
  • Thiruppiyaram – பிராமணராக இயக்க வேண்டும். சாமி பிரசாதம் சமைப்பதில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,400/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 12.02.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

TNHRCE Notification PDF I

TNHERC Notification PDF II

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!