தமிழக அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் மாணவர் சேர்க்கை 2020

0
தமிழக அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் மாணவர் சேர்க்கை 2020
தமிழக அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் மாணவர் சேர்க்கை 2020

தமிழக அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் மாணவர் சேர்க்கை 2020

தமிழ்நாடு அரசின் பலவகை தொழிநுட்ப பாடங்களுக்கான முதலாமாண்டு டிப்ளமோ பாடப்பிரிவில் சேருவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் இருந்து தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

நிறுவனம் TNGPTC
பிரிவு  Diploma
கடைசி தேதி  04.08.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் ரூ.150/- வரை விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 20.07.2020 அன்று முதல் 04.08.2020 வரை தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்கலாம்.

சான்றிதழ்களை 05.08.2020 முதல் 16.08.2020 வரை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

Apply Here – from 20.07.2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!