TNFUSRC Forest Guard பாடத்திட்டம் PDF – அதிகாரபூர்வ வெளியீடு !

0
TNFUSRC Forest Guard பாடத்திட்டம் PDF அதிகாரபூர்வ வெளியீடு !
TNFUSRC Forest Guard பாடத்திட்டம் PDF அதிகாரபூர்வ வெளியீடு !

தமிழக அரசு வனத்துறை (TNFUSRC) ஆனது 227 வன கண்காணிப்பாளர் (Forest Watcher) மற்றும் 93 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வன கண்காணிப்பாளர் பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பத்திற்குரிய இணைய தளம் 2020 ஜனவரி மூன்றாம் வாரத்தில் துவங்கும்.

Notification PDF

இந்த பணியிடத்திற்கான தேர்வு ஆனது எழுத்துத் தேர்வாகவே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தேர்வர்களுக்கான தேர்வு பாடத்திட்டத்தினை  TNFUSRC அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது. அந்த பாடத்திட்டத்தினை எங்கள் வலைத்தளத்தில் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்கள் அதனை பயன்படுத்தி தேர்விற்கு தயாராகலாம்.

TNFUSRC Forest Guard Syllabus 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!