TNFUSRC வனக்காப்பாளர் தேர்வு முடிவுகள் 2020 – தேர்வுக்கு பிந்தைய நடைமுறைகள் குறித்த தற்காலிக தேதிகள் !
தமிழகத்தில் வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்கான முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதில் தேர்வுக்கு பிந்தைய நடைமுறைகள் குறித்த தற்காலிக தேதிகள் வெளியாகி உள்ளன. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நிறுவனம் | TNFUSRC |
பணியின் பெயர் | வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் |
பணியிடங்கள் | 406 |
Status | Tentative Dates for the Post Examination Activities |
தேர்வு நாள் | 08.03.2020 மற்றும் 16.03.2020 |
TNFUSRC வனக்காப்பாளர் தேர்வு தேதி:
TNFUSRC இணைய வழி தேர்வுக்கள் 08.03.2020 மற்றும் 16.03.2020 ஆகிய நாட்களில் நான்கு குழுக்களாக நடைபெற்றது. தற்போது வரை இந்த பணியிடங்களுக்கான இறுதி விடைக்குறிப்பு மட்டும் வெளியாகி இருத்த நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி பற்றிய அறிவிப்பை அரசு தெரிவித்துள்ளது.
TNFUSRC வனக்காப்பாளர் தேர்வு முடிவுகள்:
வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்கான தேர்வு முடிவுகள் நவம்பர் 4 வது வாரம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியான பின் தேர்வர்கள் அதனை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளாலாம்.
TNFUSRC தேர்வுக்கு பிந்தைய நடைமுறைகள்:
தேர்வு முடிவுகள் வெளியான பின், தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு, உடற் தகுதி சரிபார்ப்பு மற்றும் உடற்திறன் தேர்வு ஆகியவற்றிக்கு அழைக்கப்படுவர். இந்த தேர்வுகள் 05.12.2020 முதல் 08.12.2020 வரை நடைபெற உள்ளது.
நடைமுறைகள் | தற்காலிக தேதிகள் |
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பத்தர்களின் பட்டியல் | நவம்பர் 4 வது வாரம் |
|
05.12.2020 06.12.2020 07.12.2020 |
உடற்திறன் தேர்வு | 08.12.2020 |
இறுதி முடிவு அறிவிப்பு | டிசம்பர் 2020 |
Download Notice 2020 Pdf
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்