TNFUSRC Forest Guard Result 2020 – வனக்காப்பாளர் தேர்வு முடிவுகள் வெளியீடு !

0
TNFUSRC வனக்காப்பாளர் தேர்வு முடிவுகள் 2020 - வெளியீடு !
TNFUSRC வனக்காப்பாளர் தேர்வு முடிவுகள் 2020 - வெளியீடு !

TNFUSRC Forest Guard Result 2020 – வனக்காப்பாளர் தேர்வு முடிவுகள் வெளியீடு !

தமிழகத்தில் வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நிறுவனம் TNFUSRC 
பிரிவு  Forest Guard 
Exam தேதி  08.03.2020
Result  Download Below 
TNFUSRC வனக்காப்பாளர் தேர்வு தேதி:

TNFUSRC இணைய வழி தேர்வுகள் 08.03.2020 மற்றும் 16.03.2020 ஆகிய நாட்களில் நான்கு குழுக்களாக நடைபெற்றது. தற்போது வரை இந்த பணியிடங்களுக்கான இறுதி விடைக்குறிப்பு மட்டும் வெளியாகி இருத்த நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி பற்றிய அறிவிப்பை அரசு தெரிவித்து இருந்தது.

TNFUSRC வனக்காப்பாளர் தேர்வு முடிவுகள்:

கடந்த வாரம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவித்த நிலையில் தற்போது அரசு 406 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் தேர்வானவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு, உடற் தகுதி சரிபார்ப்பு மற்றும் உடற்திறன் தேர்வு ஆகியவற்றிக்கு அழைக்கப்படுவர்.

Download TNFUSRC Forest Guard Result Notice 2020

Download Provisional Result 2020 Pdf 1

Download Provisional Result 2020 Pdf 2

Download Provisional Result 2020 Pdf 3

Download Provisional Result 2020 Pdf 4

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!