TNFUSRC Forest Guard & Forest Guard with Driving License இறுதி விடைக்குறிப்பு 2020 – வெளியீடு !

0
TNFUSRC Forest Guard & Forest Guard with Driving License இறுதி விடைக்குறிப்பு 2020 - வெளியீடு !
TNFUSRC Forest Guard & Forest Guard with Driving License இறுதி விடைக்குறிப்பு 2020 - வெளியீடு !
TNFUSRC Forest Guard & Forest Guard with Driving License இறுதி விடைக்குறிப்பு 2020 – வெளியீடு !

தமிழகத்தில் வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வுக்குரிய இறுதி விடைக்குறிப்பு 2020 தற்போது வெளியாகி உள்ளது. தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் தங்களது TNFUSRC Forest Guard & Forest Guard with Driving License இறுதி விடைக்குறிப்பு 2020 யை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் TNFUSRC
பணியின் பெயர் வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்
பணியிடங்கள் 406
Status Final Answer Key Released 
தேர்வு நாள் 08.03.2020 மற்றும் 16.03.2020
TNFUSRC Forest Guard & Forest Guard with Driving License இறுதி விடைக்குறிப்பு 2020:

வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்கான ஆன்லைன் தேர்வானது 08.03.2020 மற்றும் 16.03.2020 ஆகிய நாட்களில் நான்கு குழுக்களாக நடைபெற்றது. அதற்கு பின் கொரோனா ஊடரடங்கு காரணமாக, கேள்வி மற்றும் விடை சவால் செய்வதற்கான திரை 07.10.2020- காலை 09.00 மணி முதல் 10.10.2020 காலை-09.00 மணி வரை செயல்பாட்டில் இருந்தது.

சவால் செய்த கேள்விகளுக்கான உறுதி செய்யப்பட்ட விடைகள் அல்லது மாற்றி அமைக்கப்பட்ட விடைகள் கீழ்கண்ட இணைப்புகள் மூலம் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

1. Exam Code – 401 – 08.03.2020 – Batch I
2. Exam Code – 402 – 08.03.2020– Batch II
3. Exam Code – 403 – 08.03.2020– Batch III
4. Exam Code – 404 – 16.03.2020 – Batch IV

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!