TNFUSRC உடற்திறன் தேர்விற்குரிய முக்கிய அறிவிப்பு – வெளியீடு !

2
TNFUSRC உடற்திறன் தேர்விற்குரிய முக்கிய அறிவிப்பு - வெளியீடு !
TNFUSRC உடற்திறன் தேர்விற்குரிய முக்கிய அறிவிப்பு - வெளியீடு !
TNFUSRC உடற்திறன் தேர்விற்குரிய முக்கிய அறிவிப்பு – வெளியீடு !

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமத்தின் 17.12.2020 தேதிய அறிவிக்கையில் மேற்காண் பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்த்தல், உடற்தகுதி தேர்வு நடைபெறுவது குறித்தான தொகுதிவாரியான தற்போது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

தற்போது நடைபெறவுள்ள உடற்திறன் தேர்விற்கு COVID-19 தொற்று இல்லை என்பதற்குரிய பரிசோதனை முடிவு அறிவிக்கை அவசியம் தொடர்பாக தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் சில விண்ணப்பதாரர்கள் விவரம் கோரி /அனுப்பி வருகின்றனர். எனவே, 19.01.2021 அன்று அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, சென்னை- 600048ல் நடைபெறவுள்ள உடற்திறன் தேர்விற்கு இச்சான்று தேவையில்லை என தெளிவுபடுத்தப்படுகிறது.

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுமதிக்கப்படாத நபர்களின் வேண்டுகோளின்படி அந்த நபர்களுக்கு வனக்காப்பாளர் மற்றும் ஒட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் / உடற்தகுதி தேர்வு ஆகியவை 18.01.2021 அன்று தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் முதன்மை தலைமை வனப் பாதுகாவவர் (துறைத் தலைவர்) அலுவலகம் , சென்னை- 600015 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

Download TNFUSRC Notice Pdf 1

Download TNFUSRC Notice Pdf 2

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!