TNFUSRC Forest Guard ஆன்லைன் பதிவு 2020 தொடங்கியது

0
TNFUSRC Forest Guard ஆன்லைன் பதிவு 2020 தொடங்கியது
TNFUSRC Forest Guard ஆன்லைன் பதிவு 2020 தொடங்கியது

தமிழ்நாடு வன சீருடை பணியாளர்கள் தேர்வுக் குழுமம், தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள வனக்காப்பாளர் (227) மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் (93) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு பணியிட அறிவிக்கையை 30.11.2019 அன்று வெளியிட்டது. அதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதவிகளுக்கான இணைய வழியில் பதிவு செஞ்தல்/விண்ணப்பம் செய்தல் 25.01.2020 துவங்கி 14.02.2020 வரை நடைபெறும் எனவும் இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வந்துள்ளது.

அந்த அறிவிப்பு மற்றும் இணைய முகவரி ஆகியவற்றை கீழே வழங்கியுள்ளோம்.

Notification PDF 

Apply Online Instructions – Click Here

Apply Online Link – Click Here 

Official Site – Click Here

Latest Government Job Notification 2019

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!