TNFUSRC Forest Watcher ஆன்லைன் விண்ணப்ப முறைகள்
தமிழ்நாடு வன சீருடை சேவைகள் ஆட்சேர்ப்புக் குழு (TNFUSRC) ஆனது காலியாக உள்ள வன காவலர் (Forest Guard) பணிக்கான பணியிட அறிவிப்பினை அறிவித்து இருந்தது. அதில் தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான ஆன்லைன் இணைய முகவரி 25.01.2020 அன்று தான் செயல்பாட்டிற்கு வரும்.
தற்போது அதற்கான வழிமுறைகள் அடங்கிய அறிவிப்பினை ஆட்சேர்ப்பு குழு வெளியிட்டு உள்ளது. அந்த வழிமுறை அறிவிப்பினை கீழே வழங்கியுள்ளோம். ஆன்லைனில் விண்ணப்பிக்க 14.02.2020 அன்று கடைசி நாளாகும்.
TNFUSRC Forest Guard Recruitment 2020 Notification
Latest Government Job Notification 2019
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்