TNFUSRC Forest Guard விடைக்குறிப்பு 2020

0
tnfusrc forest guard answer key 2020
tnfusrc forest guard answer key 2020

TNFUSRC Forest Guard விடைக்குறிப்பு 2020

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் ஆனது வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வினை 08.03.2020 அன்று நடத்தியது.

 *Read More Latest Government Job 2020*

இந்த பதவிகளுக்கான தேர்வுக்கு பிந்தைய நடைமுறைகள் குறித்த தற்காலிக தேதிகள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் சமீபத்தில் வெளியானது. அதன் மூலம் தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்தகுதி சரிபார்த்தல் மற்றும் ஓட்டுநர் திறன் தேர்வு ஆகிய தேதிகள் ஆகியவை அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

அதன்படி இந்த தேர்வுகளுக்கான தேர்வு விடைக்குறிப்பு ஆனது இந்த மார்ச் 5 ஆம் வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை பொறுத்து தேர்வர்கள் விரைவில் வெளியாக உள்ள விடைகுறிப்பினை எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

*Read More Bank Government Job 2020*

TNFUSRC Forest Guard தற்காலிக தேதிகள் 2020

TNFUSRC வனக்காப்பாளர் ஆட்சேபனை அறிவிப்பு 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!