TNFUSRC வனக்காப்பாளர் ஆட்சேபனை அறிவிப்பு 2020

1
TNFUSRC வனக்காப்பாளர் ஆட்சேபனை அறிவிப்பு 2020
TNFUSRC வனக்காப்பாளர் ஆட்சேபனை அறிவிப்பு 2020

தமிழக அரசு வனத்துறை ஆனது காலியாக உள்ள வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வணக்காப்பாளர் ஆகிய பணிகளுக்கான தேர்வு அறிவிப்பிவெளியானதை தொடர்ந்து அதற்கு விண்ணப்பித்த தஆட்சேபனை அறிவிப்பு குதியானவரக்ளுக்கான தேர்வானது வரும் 08.03.2020 அன்று நடைபெற உள்ளது. அதன் வினாத்தாளில் கேட்கப்படும் கேள்விகளின் பதில்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதற்கு ஆட்சேபனை / சவால் விடும் விண்ணப்பதாரிகள் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து தற்போது அறிவிப்பு வந்துள்ளது.

Hall Ticket – Download 

தேர்வர்கள் ஒவ்வொரு கேள்வி பதிலுக்கும் சவால் அளிக்கும் பொழுது ரூ. 500 கட்டணமாக செலுத்த வேண்டும். அந்த பிழை சரியாக இருக்கும் பட்சத்தில் அந்த தொகை திருப்பி செலுத்தப்படும். அது குறித்த அறிவிப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் வாயிலாக கொள்ளலாம்.

Official Press Release

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!