NABCONS வேலை வாய்ப்பு 2020
நபார்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் (NABCONS) அதன் ஆலோசகர் 78 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது .இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் கொண்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 25-02-2020 முதல் 10-03-2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை கீழே உள்ள இணையதளம் மூலம் அறியலாம் .
பணிகள் :ஆலோசகர் -78
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்ப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 24 முதல் 50 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் UG/ PG/ MBA வரை முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்:
தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.30,000 முதல் 70,000 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 25-02-2020 முதல் 10-03-2020 வரை விண்ணப்பிக்கலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்