தமிழ்நாடு இ-சேவை நிறுவன வேலைவாய்ப்பு 2020 !

0
தமிழ்நாடு இ-சேவை நிறுவன வேலைவாய்ப்பு 2020 !
தமிழ்நாடு இ-சேவை நிறுவன வேலைவாய்ப்பு 2020 !

தமிழ்நாடு இ-சேவை நிறுவனத்தில் விண்ணப்பிக்க இறுதி நாள் !

தமிழ்நாட்டில் இ-சேவை நிறுவனத்தில் Senior System Administrator பதவிக்கு விண்ணப்பிக்க 25.08.2020 இறுதி நாள் என்பதால் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தார்கள் தங்களது முழு விவரம் அடங்கிய CV யை அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தார்கள் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனம்
பணிகள் Senior System Administrator
மொத்த பணியிடங்கள் 01
மாத ஊதியம் ரூ.75000/-
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.08.2020
காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாட்டில் இ-சேவை நிறுவனத்தில் Senior System Administrator பதவிக்கு ஒரு இடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

01.07.2020 தேதியின்படி அதிகபட்ச வயது வரம்பு 45 ஆண்டுகள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் BE/B.Tech (CS/IT/ECE) or MCA or M.Sc (CS) முடித்திருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

Consolidated salary – Rs. 75,000 per month.

தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய CV யை 25.08.2020 க்குள் அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Email Address:  [email protected] 
Download Notification 2020

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!