TNEB Gangman 2019 – ஆன்லைன் விண்ணப்பம் வெளியீடு

0

TNEB Gangman அறிவிப்பு 2019 – 5000 பணியிடங்கள்

தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB TANGEDCO) 5000 Gangman பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 24.04.2019 முதல்  30.05.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

TNEB Gangman பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 5000

பணியின் பெயர் : Gangman Trainee (தடகளப்பணியாள்)

வயது வரம்பு: 01.07.2018 அன்று குறைந்தபட்சம் 18 வயதும்  அதிகபட்சமாக 35வயதும் ஆக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் ஐந்தாவது வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் மற்றும் போதுமான தமிழ் மொழி அறிவை கொண்டிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: 15,000/- pm (Rs.16,400 – 51,500). 

தேர்வு செயல்முறை:

  1. உடல் பரிசோதனை
  2. போட்டி தேர்வு
  3. சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்ப கட்டணம்: 

OC, BCO, BCM, MBC/ DC விண்ணப்பதாரர்களுக்கு – Rs. 1000/-
SC, SCA, ST, விதவை விதவை மற்றும் PwD விண்ணப்பதாரர்களுக்கு  – Rs. 500/-

விண்ணப்ப முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: www.tangedco.gov.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் 24.04.2019 முதல்  30.05.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தொடக்க நாள்24.04.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி
நாள்
30.05.2019

முக்கிய இணைப்புகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் இணைப்பு 1கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் இணைப்பு 2கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் இணைப்பு 3கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!