TNEB Junior Assistant/Accounts Exam Date 2021 (Postponed)

1
TNEB Junior Assistant Accounts Exam Date 2021
TNEB Junior Assistant Accounts Exam Date 2021

TNEB Junior Assistant/Accounts Exam Date 2021 (Postponed) – Download TANGEDCO Hall Ticket

TNEB Junior Assistant (JA) Exam Date 2021 – Postponed. தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) – தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) இளைய உதவியாளர் (Junior Assistant) பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கான கணினி அடிப்படையிலான தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வுகளை தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் ஒத்திவைத்துள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
பணியின் பெயர் இளநிலை உதவியாளர் (கணக்கு)/ Junior Assistant/Accounts
பணியிடங்கள் 500
தேர்வு தேதி 08.05.2021, 09.05.2021, 15.05.2021 & 16.05.2021
Status Exam Date Postponed
TNEB Junior Assistant Exam Date 2021 தேர்வு தேதி ஒத்திவைப்பு:

500 இளநிலை உதவியாளர் (கணக்கு) பதவிக்கு ஆன்லைன் தேர்வானது மே 8,9,15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த ஆன்லைன் தேர்வுகள் கொரோனா நோய் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

TNEB Syllabus PDF Download

TANGEDCO தேர்வு நுழைவுச்சீட்டு 2021:

TANGEDCO நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு விண்ணப்பித்து தேர்வு எழுத ஆவலுடன் காத்திருக்கும் ஆர்வலர்கள் தேர்வு நுழைவுச்சீட்டு வெளியான பின் www.tangedco.gov.in என்ற இணைய முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNEB JA Exam Date 2021 Postponed

Download TNEB Junior Assistant Exam Date 2021

Download TNEB AE Exam Date 2021

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!