TNEB AE Exam Date 2021 Postponed – Assistant Engineer Hall Ticket Details

5
TNEB AE Exam Date 2021
TNEB AE Exam Date 2021
TNEB AE Exam Date 2021 Postponed

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இருந்து உதவி பொறியாளர் எனப்படும் Assistant Engineer பணியிடங்களுக்கான தேர்வு ஆனது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை தேர்வர்கள் எங்கள் இணைய அற்றகாலம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
பணியின் பெயர் உதவி பொறியாளர் (Assistant Engineer)
பணியிடங்கள் 600
தேர்வு தேதி Postponed
Status Exam Date Released
TNEB TANGEDCO தேர்வு செயல் முறை:
  • ஆன்லைன் தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு
TNEB Assistant Engineer Exam Date 2021 Postponed :

TNEB TANGEDCO AE பணியிடங்களுக்கான கம்ப்யூட்டர் தேர்வானது ஏப்ரல் 24, 25, மற்றும் மே 1, 2 2021 அன்று நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இத்தேர்வுகள் யாவும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான மறு தேர்வு தேதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்

TANGEDCO Assistant Engineer Hall Ticket தேர்வு நுழைவுச்சீட்டு:

TNEB TANGEDCO AE அட்மிட் கார்டு 2021 ஐ பதிவிறக்கம் செய்ய விரும்பும் விண்ணப்பித்தார்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  1. @tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திக்கு செல்லவும்.
  2. முகப்புப் பக்கத்தில் TNEB TANGEDCO Assistant Engineer என்பதை கண்டுபிடித்து கிளிக் செய்து ஹால் டிக்கெட்டை தேர்ந்தெடுக்கவும்.
  3. இப்போது, விண்ணப்ப எண், கடவுச்சொல் போன்ற உள்நுழைவு விவரங்களை உள்ளிடவும்.
  4. உங்கள் தேர்வு ஹால் டிக்கெட் 2021 என்பது காண்பிக்கப்படும்.
  5. ஹால் டிக்கெட்டில் கிடைக்கும் விவரங்களை சரிபார்த்து பதிவிறக்கவும்.

 Download TNEB AE Exam Date Postponed 

Download  TNEB Assistant Engineer Exam Date 2021

Download Official Notice 2021

Download TNEB AE Syllabus

Download TNEB Hall Ticket 2021 – Released Soon

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

  1. மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர் 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!