தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்க கழகத்தில் (TNEB- TANGEDCO) காலியாக உள்ள 2900 கள பணியாளர் பணிகளுக்கு அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளத்தின் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
*Read More Latest Government Job 2020*
அமைப்பின் பெயர் | தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்க கழகம் |
பணியின் பெயர் | கள பணியாளர் |
பணியிடங்கள் | 2900 |
ஊதிய விவரம் | 19800 – 59900 |
பதிவு செய்ய ஆரம்ப தேதி | 24.03.2020 |
பதிவு செய்ய கடைசி தேதி | 23.04.2020 |
பணியிடங்கள் :
மொத்தமாக 2900 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020
கல்வித்தகுதி :
பதிவு செய்ய விரும்புவோர் மின்னியல் துறையில் தேர்ச்சி / ITI பட்டம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக ரூ. 19800 முதல் ரூ. 59900 வரை வழங்கப்படும்.
*Read More Bank Government Job 2020*
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் உடற் தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு கட்டணம் :
விண்ணப்பதாரிகளில் அனைவருக்கும் தேர்வு கட்டணம், ரூ. 1000 ஆகும். ஆனால் களுக்கு ரூ. 500 /- ஆகும்.
*Read More Railway Government Job 2020*
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 24.03.2020 அன்று முதல் 23.04.2020 அன்று வரை தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பித்து கொள்ளலாம்.
Notification PDF
Apply Online
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்