
பொதுமக்கள் கவனத்திற்கு.. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மின்தடை.. மின்வாரியம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!!
தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் தடையில்லா மின்சார விநியோகமானது தமிழகம் முழுவதும் அன்றாடம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், துணை மின் நிலையங்களில் மாதம் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுவது வழக்கம். இவ்வாறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது சில மாவட்டங்களில் உள்ள முக்கிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்த விவரங்களை மின்வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு மக்களை எச்சரித்து வருகிறது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? கோடை விடுமுறை எப்போ முடியும்?? வெளியான முக்கிய அறிவிப்பு!!
இவ்வாறு வெளியிடப்படும் எச்சரிக்கை அட்டவணையில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் அதாவது மே 24 மற்றும் 25 ஆம் தேதிக்கான மின்தடை குறித்து எவ்வித விவரங்களையும் மின்வாரியம் குறிப்பிடவில்லை. இதனால் வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்தடை நிகழுமா அல்லது நிகழதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Join the ExamsDaily Whatsapp Group

























