TNEB Departmental Test அறிவிப்பு 2020 !

0
TNEB Departmental Test அறிவிப்பு 2020 !
TNEB Departmental Test அறிவிப்பு 2020 !

TNEB Departmental Tests November அறிவிப்பு 2020 !

தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் ஆனது பணியாளர்களுக்கான துறை தேர்வினை நடத்த உள்ளது. TANGEDCO / TANTRANSCO ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் மட்டுமே இந்த தேர்விற்கு தகுதி பெற்றவர்களாவர். இத்தேர்வுக்கு 01.10.2020 முதல் 31.10.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் TNEB
தேர்வின் பெயர் Departmental Test November
மொத்த பணியிடங்கள் 02
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2020

TNEB Departmental Test தகுதி:

TANGEDCO / TANTRANSCO இன் ஊழியர்கள் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

TNEB தேர்வு கட்டணம் :

தேர்வு எழுத உள்ள பணியாளர்கள் Rs.400/- + Rs.72/- (18% GST) தேர்வு கட்டணம் ஆக செலுத்த வேண்டும். 04.11.2020 அன்றுக்குள் தேர்வு கட்டணங்களை செலுத்த வேண்டும்.

TNEB துறை தேர்வு :

துறை தேர்வானது 12.12.2020 அன்று நடத்தப்பட உள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டினை 17.11.2020 அன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

இத்தேர்வை எழுத விரும்பும் விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் மூலம் 01.10.2020 முதல் 31.10.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Important Dates:

Subject Day Date
Opening of Application for Registration Thursday 01st October, 2020
Closing of Application Saturday 31st October, 2020
Last date for fees payment Wednesday 4th November, 2020
Generation of Hall Ticket Tuesday 17th November, 2020
Exam Dates Saturday 12th December, 2020
Venue, examination timings will be intimated in the Hall Ticket. Change in the dates if any, will be intimated in the examination cell website

Download Notification 2020 Pdf

Download Syllabus Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!