TNEB Departmental தேர்வுகள் மே 2020 – அறிவிப்பு, தேர்வு தேதி

0
TNEB Departmental தேர்வுகள் மே 2020 - அறிவிப்பு, தேர்வு தேதி
TNEB Departmental தேர்வுகள் மே 2020 - அறிவிப்பு, தேர்வு தேதி

TNEB Departmental தேர்வுகள் மே 2020 

தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் ஆனது பணியாளர்களுக்கான துறை தேர்வினை நடத்த உள்ளது. TANGEDCO / TANTRANSCO ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் மட்டுமே இந்த தேர்விற்கு தகுதி பெற்றவர்களாவர்.

Download TNEB Departmental Test Syllabus

தேர்வு கட்டணம் :

தேர்வு எழுத உள்ள பணியாளர்கள் ரூ. 400 தேர்வு கட்டணம் ஆக செலுத்த வேண்டும். 27.03.2020 அன்றுக்குள் தேர்வு கட்டணங்களை செலுத்த வேண்டும்.

TNEB துறை தேர்வு :

துறை தேர்வானது 24.05.2020 அன்று நடத்தப்பட உள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டினை 18.04.2020 அன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNEB தேர்வு மாதிரி :tneb departmental exam 

விண்ணப்பிக்கும் முறை :

தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் 24.02.2020 அன்று முதல் 23.03.2020 அவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Syllabus

Download Previous Year Question Paper

TNEB Department Exam Notification PDF

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!