TNEB துறைத் தேர்வு ஒத்திவைப்பு !!!!

0
TNEB துறைத் தேர்வு ஒத்திவைப்பு !!!!
TNEB துறைத் தேர்வு ஒத்திவைப்பு !!!!

TNEB துறைத் தேர்வு ஒத்திவைப்பு !!!!

தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் ஆனது துறைத் தேர்விற்கான அறிவிப்பை பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியிட்டது. TANGEDCO / TANTRANSCO ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மட்டும் நடத்தப்படும் துறைத் தேர்வானது 24.05.2020 அன்று நடத்தப்படும் என்றும், அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டினை 18.04.2020 அன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Download TNEB Departmental Test Syllabus

இப்போது, ​​ஏற்பட்டுள்ள மே 2020 கோவிட் -19 நெருக்கடி காரணமாக துறை சோதனைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டதாக தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது. எனவே தேர்வர்கள் வீட்டில் இருந்து தேர்வுக்கு தயாராக வாழ்த்துகிறோம்.

Download Previous Year Question Paper
Official Website
To Subscribe Youtube Channel கிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channel கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!