பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை || விண்ணப்பிக்க தயாரா ???

0
பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை
பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை

பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை || விண்ணப்பிக்க தயாரா ???

TNEB அசிஸ்டெண்ட் இன்ஜினியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, மின்னியல் பிரிவில் 400 காலியிடங்களும், இயந்திரவியல் பிரிவில் 125 காலியிடங்களும், கட்டவியல் பிரிவில் 75 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. இப்பதவிக்குரிய ஆன்லைன் விண்ணப்பமானது பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி, விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 16 என்று அறிவிக்கப்பட்டது.

Download TNEB Assistant Engineer Notification 2020 Pdf

இன்னும் 10 நாட்களே உள்ள காரணத்தால் இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் அது குறித்த Videoவையும் இப்பகுதியில் வழங்கி உள்ளோம்.

Download TNEB AE Syllabus

Apply Online Link

TNEB (Assistant Engineer) ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி ?

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here