TNEA 2026 Round 3 Tentative Seat Allotment வெளியீடு – ஆகஸ்ட் 22 வரை Confirmation செய்யலாம்

0

TNEA 2026 Round 3 Tentative Seat Allotment வெளியீடு – ஆகஸ்ட் 22 வரை முக்கிய அவகாசம்!

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை TNEA 2026 Round 3 Tentative Seat Allotment இன்று, ஆகஸ்ட் 21, வெளியிடப்பட்டுள்ளது. Round 3 கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் தங்களது அல்லாட்மென்ட் விவரங்களை அதிகாரப்பூர்வ TNEA இணையதளத்தில் உள்நுழைந்து பார்க்கலாம்.

அதிகாரப்பூர்வ தளம்:
TNEA Online

மாணவர்கள் செய்ய வேண்டியது

  1. TNEA அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  2. உங்கள் Registered Email ID மற்றும் Password மூலம் Login செய்யவும்.
  3. Round 3 Seat Allotment விவரத்தைப் பார்க்கவும்.
  4. ஒதுக்கப்பட்ட College மற்றும் Course/Branch விவரங்களை சரிபார்க்கவும்.
  5. கிடைக்கும் confirmation option-களில் தேவையானதை தேர்வு செய்யவும்.

தேர்வு செய்யக்கூடிய முக்கிய விருப்பங்கள்

  • Accept and Join 
    கிடைத்த கல்லூரி மற்றும் பாடப்பிரிவை ஏற்று சேரலாம்.
  • Accept and Upward 
    தற்போதைய இடத்தை ஏற்றுக்கொண்டு, மேலான preference கிடைக்குமா என upward movement-க்கு செல்லலாம்.
  • Decline and Upward 
    தற்போதைய allotment-ஐ ஏற்காமல், அடுத்த வாய்ப்புக்காக upward movement தேர்வு செய்யலாம்.
  • Decline and Quit / Exit 
    கலந்தாய்வு செயல்முறையிலிருந்து வெளியேறலாம்.

முக்கிய தேதிகள்

நிகழ்வு

தேதி

Round 3 Tentative Allotment

ஆகஸ்ட் 21, 2026

Tentative Allotment Confirmation

ஆகஸ்ட் 21–22, 2026

Provisional Allotment

ஆகஸ்ட் 23, 2026

College Reporting

ஆகஸ்ட் 23–27, 2026

Upward Movement Allotment

ஆகஸ்ட் 31, 2026

Confirmation செய்யாமல் விட்டால் ஒதுக்கப்பட்ட seat-ஐ இழக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே ஆகஸ்ட் 22, 2026க்குள் தேவையான option-ஐ தேர்வு செய்து confirmation செய்வது முக்கியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!