தமிழகத்தில் டிப்ளமோ தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு – முழு விவரம் இதோ!

0
தமிழகத்தில் டிப்ளமோ தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு - முழு விவரம் இதோ!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கென நடைபெறவுள்ள டிப்ளமோ தேர்வுக்கான கால அட்டவணையை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது.

டிப்ளமோ தேர்வு:

தமிழகத்தில் தற்போது 12ம் / 11ம் / 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கான டிப்ளமோ தேர்வுகள் வருகின்ற மார்ச் மாத இறுதியில் துவங்கப்பட உள்ளது. இத்தேர்வுக்கான கால அட்டவணையை சென்னையின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (TNDTE) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2024 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

இத்தேர்வுக்கான கால அட்டவணையை மாணவர்கள் https://dte.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். இந்த தேர்வானது 28.03.2024 அன்று முதல் 19.04.2024 அன்று வரை நடைபெறவுள்ளது. மேலும் TNDTE டிப்ளமோ தேர்வானது காலை, மாலை என இரண்டு சுற்றுகளாக நடத்தப்பட உள்ளது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை 2.00 மணி முதல் 5.00 மணி வரையும் இத்தேர்வானது நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNDTE Exam Time Table PDF

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!