TNDTE Diploma தேர்வு அட்டவணை 2020 – வெளியீடு

0
TNDTE Diploma தேர்வு அட்டவணை 2020 - வெளியீடு
TNDTE Diploma தேர்வு அட்டவணை 2020 - வெளியீடு

TNDTE Diploma தேர்வு அட்டவணை 2020 – வெளியீடு

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் [Tamil Nadu Directorate of Technical Education (TNDTE)] ஆனது டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கான ஏப்ரல் செமஸ்டர் தேர்வுகளின் தேதி அட்டவணையினை தற்போது வெளியிட்டு உள்ளது.

நிறுவனம் TNDTE
பிரிவு Final Semester Exam
தேர்வு தேதி Announced
Exam Time Table Download Below
TNDTE Diploma தேர்வு அட்டவணை 2020 :

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் அனைத்து டிப்ளமோ பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் ஏப்ரல் மாதம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலால் இந்த தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது இந்த தேர்வுகளுக்கான தேர்வு தேதிகள் அடங்கிய புதிய அட்டவணை ஆனது DOTE மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அதனை கேளே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்த்து கொள்ளலாம்.

Download TNDTE Diploma Exam Time Table April

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!