SSLC பொதுத்தேர்வு மாற்றப்பட்ட தேர்வு மையங்களின் பட்டியல் வெளியீடு

1
SSLC பொதுத்தேர்வு மாற்றப்பட்ட தேர்வு மையங்களின் பட்டியல் வெளியீடு
SSLC பொதுத்தேர்வு மாற்றப்பட்ட தேர்வு மையங்களின் பட்டியல் வெளியீடு

SSLC பொதுத்தேர்வு மாற்றப்பட்ட தேர்வு மையங்களின் பட்டியல் வெளியீடு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தது.

இதனால் மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு, பொதுத்தேர்வு, செமஸ்டர் தேர்வு என அனைத்தும் தள்ளிவைக்கப்படும், ஒரு சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் அறிவிப்புகள் வெளியாகியது. தற்போது ஊரடங்கானது படிப்படியாக தளர்த்தப்படுவதால் மாணவர்களுக்கான தெரிவினத்து நடத்தப்பட ஏற்பாடுகள் நடைபெற தொடங்கி விட்டது.

அதில் ஒரு கட்டமாக மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் முன்னர் ஒதுக்கப்பட்டவை அதன் பின்னர் மாற்றப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் தங்கள் பகுதிகளிலேயே தேர்வு எழுத உதவியாக இவ்வாறு செய்யப்பட்டது.

மேலும் மாணவர்களின் நலன் கருதி சமூக இடைவெளி விட்டு தேர்வு நடத்த வேண்டும் என்பதால் இடப்பற்றாக்குறை ஏற்படும் எனபதினை கருத்தில் கொண்டு இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அவ்வாறு மாற்றப்பட்ட பள்ளிகளின் பட்டியலினை அரசு தேர்வு இயக்குநரகம் தற்போது வெளியிட்டு உள்ளது. அதற்கான அறிவிப்பினை எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

Download TN 10, 11, 12 Hall Ticket 2020 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!