தமிழ்நாடு அரசு சட்ட பல்கலைக்கழகத்தில் 8வது முடித்தவர்களுக்கான வேலை – 50 காலிப்பணியிடங்கள்..!

0
தமிழ்நாடு அரசு சட்ட பல்கலைக்கழகத்தில் 8வது முடித்தவர்களுக்கான வேலை - 50 காலிப்பணியிடங்கள்..!
தமிழ்நாடு அரசு சட்ட பல்கலைக்கழகத்தில் 8வது முடித்தவர்களுக்கான வேலை - 50 காலிப்பணியிடங்கள்..!

தமிழ்நாடு அரசு சட்ட பல்கலைக்கழகத்தில் 8வது முடித்தவர்களுக்கான வேலை – 50 காலிப்பணியிடங்கள்..!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Technical Officer (Library), Superintendent, Stenographer, Assistant, Junior Assistant (General), Junior Assistant (Technical), Library Assistant, Record Clerk, Electrician, Office Assistant, Store Keeper & Helper / Messenger பணிக்கென 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்தமுழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Technical Officer (Library), Superintendent, Stenographer, Assistant, Junior Assistant (General), Junior Assistant (Technical), Library Assistant, Record Clerk, Electrician, Office Assistant, Store Keeper & Helper / Messenger
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.1.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
TNDALU பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Technical Officer (Library), Superintendent, Stenographer, Assistant, Junior Assistant (General), Junior Assistant (Technical), Library Assistant, Record Clerk, Electrician, Office Assistant, Store Keeper & Helper / Messenger பணிக்கென 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

TNDALU கல்வித்தகுதி:

8ம் வகுப்பு தேர்ச்சி/ SSLC/ HSC/ Degree in Commerce/ Statistics/ Degree/ Post Graduate Degree மற்றும் Typewriting Senior Grade in English & Tamil &Diploma in Computer Application என பணிக்கு தொடர்புடைய ஏதேனு ஒன்றில் தேர்ச்சி பெற்றேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

TNDALU வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது பணியின் அடிப்படையில் அதிகபட்சம் 30-40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNDALU ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

TNDALU தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Screening Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNDALU விண்ணப்ப கட்டணம்:
  • SC/ ST/ PWD – ரூ.295/-
  • மற்றவர்கள் – ரூ.590/-

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 19.1.2022 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

Official Site 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!