தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை இணைய வழி கட்டுரை போட்டி 2020 !!!

6
தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை இணைய வழி கட்டுரை போட்டி 2020 !!!
தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை இணைய வழி கட்டுரை போட்டி 2020 !!!

தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை இணைய வழி கட்டுரை போட்டி 2020

தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியம் சர்வதேச உயிரிப்பல்வகைமை தினத்தை கொண்டாடும் வகையில் இணைய வழி கட்டுரை போட்டி 2020 யை அறிவித்துள்ளது. 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் முதல் பொதுமக்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். ஆர்வமுள்ள அனைவரும் தங்களது கட்டுரையை மே 30 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கீழே வழங்கி உள்ள மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.

கட்டுரை போட்டி தலைப்புகள்:

விதிமுறைகள்:
  1. தமிழ் மற்றும் ஆங்கில கட்டுரைகள் தனித்தனியே மதிப்பீடு செய்யப்படும்.
  2. அதிகபட்சமாக 2500 வார்த்தைகளுக்கு மிகாமல் (5 பக்கங்கள்) இருக்க வேண்டும்.
  3. கட்டுரையின் ஒரு பகுதியாக புகை படங்கள் ஏற்றுக் கொள்ளபடாது.
  4. கட்டுரைகள் சுயமாக எழுதபட வேண்டும் நகல் எடுக்கப்பட்ட கட்டுரைகள் தகுதி நீக்கம் செய்யப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:

ஆர்வமுள்ள அனைவரும் தங்களது கட்டுரையை மே 30 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பித்தார்கள் தங்கள் எந்த பிரிவை சேர்த்தவர்கள் என்பதை ஆவணங்களில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.

வெற்றி பெற்றவர்கள் விவரம்:

பரிசு பெற்றவர்கள் விவரம் https://www.forests.tn.gov.in/ இணையத்தளத்தில் 2020 ஜூன் 8 ஆம் தேதி மாலை வெளியிடப்படும்.

Download கட்டுரை போட்டி 2020 Notification pdf

Official Website

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!