TNAU -ல் தற்காலிக காலிப்பணி இடங்கள் நிரப்பப்பட்ட உள்ளது, இதில் பல்வேறு வகையான காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பதாரர்கள் தங்களின் சுய விவரங்களுடன், சான்றிதழ்களின் நகல்கள் இணைக்கப்பட்டு சபந்தப்பட்ட கல்லூரி உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு பின்னர் நேர்காணலுக்கான தேதி அந்தந்த கல்லூரி உரிமையாளரிடம் அறிவிக்கப்படும்.
காலிப்பணியிடங்கள்
இதில் மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் உள்ளன.
சம்பளம்
ரூ .16000 முதல் ரூ 49000 வரை சம்பளம் வழங்கப்படும்.