TNAU வேலை வாய்ப்பு 2020
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஒப்பந்த அடிப்படையில் கற்பித்தல் உதவியாளர் (தோட்டக்கலை) (01) காலியிடத்திற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பபதாரர்கள் 30.03.2020 அன்று காலை 10.00 மணிக்கு நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.மேலும் இப்பணி குறித்த தகவலைகளை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.
*Read More Latest Government Job 2020*
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பு
குழுவின் பெயர் | TNAU |
பணியின் பெயர் | கற்பித்தல் உதவியாளர் |
காலியிடங்கள் | 01 |
நேர்காணல் நடைபெறும் நாள் | 30.03.2020 |
கல்வித்தகுதி:
விண்ணப்பத்தார்கள் Ph.D in Horticulture வரை முடித்திருக்க வேண்டும்.
*Read More Bank Government Job 2020*
ஊதிய விவரம்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.16,000/- ரூ.49,000 /- வரை ஊதியமாக வாழங்கபப்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பபதாரர்கள் 30.03.2020 அன்று காலை 10.00 மணிக்கு நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
*Read More Railway Government Job 2020*
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்