தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

0
தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை 2020
தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளதாக Junior Research Fellow & Young Professional ஆகிய பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள தகவல்களின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNAU
பணியின் பெயர் Junior Research Fellow & Young Professional
பணியிடங்கள் 3
கடைசி தேதி  31.07.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்

 

பணியிடங்கள் :

தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow & Young Professional பணிகளுக்கு என 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் B.Sc (Agriculture/Horticulture/Forestry) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ. 15,000/- முதல் அதிகபட்சம் ரூ. 20,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 31.07.2020 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 31.07.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

Notification PDF 

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!