தமிழ்நாடு வக்ஃப் வாரிய வேலைவாய்ப்பு 2021 – ரூ.40000/- ஊதியம்..!

0
தமிழ்நாடு வக்ஃப் வாரிய வேலைவாய்ப்பு 2021 - ரூ.40000/- ஊதியம்..!
தமிழ்நாடு வக்ஃப் வாரிய வேலைவாய்ப்பு 2021 - ரூ.40000/- ஊதியம்..!
தமிழ்நாடு வக்ஃப் வாரிய வேலைவாய்ப்பு 2021 – ரூ.40000/- ஊதியம்..!

தமிழ்நாடு வக்பு வாரியத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Law Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழ்நாடு வக்பு வாரியம்
பணியின் பெயர் Assistant, Law Assistant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
TN Waqf Board பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Law Assistant பணிக்கென 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு வக்பு வாரிய கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Law படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Waqf Board ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.40,000/- வழங்கப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 03.01.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!