4.5 C
New York
Monday, July 6, 2020
Home பாடக் குறிப்புகள் TN TRB BEO Syllabus 2019 – Download Exam Pattern

TN TRB BEO Syllabus 2019 – Download Exam Pattern

TN TRB BEO Syllabus 2019 – Download Exam Pattern

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNTRB) ஆனது கல்வி அதிகாரி (BEO) பணிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வு மூலமாகவே தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக விண்ணப்பதாரர்கள் தேர்விற்கு தயாராகும் வகையில் எங்கள் வலைத்தளத்தில் அந்த தேர்விற்குரிய பாடத்திட்டங்களை நங்கள் வழங்கியுள்ளோம். அதனுடன் தேர்வு மாதிரி குறித்த அட்டவணையினையும் அளித்துள்ளோம். மேலும் அதிகாரபூர்வ அறிவிப்பினையும் உடன் வழங்கியுள்ளோம். தேர்வர்கள் அதனை பதிவிறக்கம் செய்து தேர்விற்கு தயாராகலாம்.

Total Marks 150
Core subject 110
Paper Part I
Part II
General Knowledge& Current Affairs 10 Marks
Child Psychology and Pedagogy 30 Marks

 

TRB BEO Syllabus 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2020 – 64 காலியிடங்கள்

JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2020 - 64 காலியிடங்கள் JIPMER புதுச்சேரியில் SENIOR RESIDENT பதவிக்கு 64 காலிப்பணியிடங்கள் உள்ளன. தகுதியான இந்திய வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. புதுச்சேரியில் உள்ள ஜிப்மர், தற்காலிக அடிப்படைகளில்...

10, 11ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வை முழுமையாக எழுதவில்லை என்றால் ஆப்சென்ட் !!!!!

10, 11ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வை முழுமையாக எழுதவில்லை என்றால் ஆப்சென்ட் !!!!! கொரோனாவின் தொற்று அதிகரித்து வந்த காரணத்தினால் 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்தது. மேலும் விடுபட்டுப்போன...

வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020 !

வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020 ! வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆனது Junior Research Fellow பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

முக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 6

முக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 6 உலக ஜூனோஸிஸ் தினம் ஒவ்வொரு வருடமும் ஜூலை 6 ம் தேதி நடைபெறும் உலக ஜூனோஸிஸ் தினம், விலங்குகளிடமிருந்து மனிதர்கள் வரை பரவக்கூடிய நோய்கள் அதிகரித்து வரும்...