TN TRB BEO திருத்தப்பட்ட தகுதிகள் 2019 வெளியீடு ?

0
TN TRB BEO திருத்தப்பட்ட தகுதிகள் 2019 வெளியீடு
TN TRB BEO திருத்தப்பட்ட தகுதிகள் 2019 வெளியீடு

TN TRB BEO திருத்தப்பட்ட தகுதிகள் 2019

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம் (TN TRB) ஆனது வட்டார கல்வி அதிகாரி  (BEO) பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை கடந்த 27.11.2019 அன்று வெளியிட்டு இருந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த தகுதிகள் யாவும் தற்போது திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்போடு திருத்தப்பட்ட தகுதி பட்டியலும் (Revised Qualification) வெளியாகியுள்ளது. தேர்வர்கள் கீழேயுள்ள இணைய முகவரியினை கிளிக் செய்வதன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TN TRB Notification

Qualification G.O

Press News

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!