TN TRB BEO தேர்வு தேதி 2020 மாற்றம்

0

TN TRB BEO தேர்வு தேதி 2020

வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான பணித்தெரிவிற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை எண்.13/2019 நாள் : 27.01.2019 அன்று வெளியிடப்பட்டது. மேற்காணும் பணியிடங்களுக்கான இணையவழி தேர்விற்கான உத்தேச தேதி 15.02.2020 மற்றும் 16.02.2020 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

தற்போது தேர்வு நடைபெறும் நாள் 14.02.2020, 15.02.2020 மற்றும் 16.02.2020 ஆகிய மூன்று நாட்களில் நடைபெறவுள்ளது. மேலும், தற்போதைய நடைமுறையின்படியும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் எடுக்கப்பட்ட முடிவின்படியும் தேர்வர்களுக்கு தேர்வு எழுதும் மாவட்டம் சுயனேடிஅ முறையில் ஒதுக்கீடு செய்து 10 நாட்கள் முன்பும், தேர்வு எழுதும் மையம் 3 நாட்கள் முன்பும் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Download TN TRB BEO Exam Date 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!