TN TRB BEO விண்ணப்ப இறுதித் தேதி 2020 நீட்டிப்பு

0
TN TRB BEO விண்ணப்ப இறுதித் தேதி 2020 நீட்டிப்பு
TN TRB BEO விண்ணப்ப இறுதித் தேதி 2020 நீட்டிப்பு

TN TRB BEO விண்ணப்ப இறுதித் தேதி நீட்டிப்பு 2020

தமிழக ஆசிரியர் ஆட்சேர்ப்பு கழகத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் வட்டார கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவிற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை எண். 13/2019, நாள். 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது. மேற்காணும் பணியிடங்களுக்கான இணையவழியாக விண்ணப்பிக்க இறுதி நாள். 09.01.2020 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

பல்வேறு தரப்பினரிடமிருந்து காலநீட்டிப்பு செய்ய வேண்டி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், பணியிடங்களுக்கு இணைய வழியே விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

தற்போது விண்ணப்பங்களை 21/01/2020 அன்று மாலை 5.00 மணி வரை விண்ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்திடும் வகையில் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Date Extended PDF 

TN TRB BEO Online Test Series 2019 – Try Now

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!