TRB BEO & SSC MTS தேர்வுகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு – முற்றிலும் இலவசமாக MOCK TEST!

0
TRB BEO & SSC MTS தேர்வுகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு - முற்றிலும் இலவசமாக MOCK TEST!
TRB BEO & SSC MTS தேர்வுகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு - முற்றிலும் இலவசமாக MOCK TEST!
TRB BEO & SSC MTS தேர்வுகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு – முற்றிலும் இலவசமாக MOCK TEST!

எங்கள் ExamsDaily வலைதளமானது அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் TRB BEO & SSC MTS தேர்வுகளுக்கான மாதிரி தேர்வு நாளை ( செப்.2 ) நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

அரசு போட்டித் தேர்வுகளுக்கு தற்போதைய காலகட்டத்தில் பட்டப்படிப்பை முடித்த இளைஞர்கள் பலரும் போட்டி போட்டு தயாராகி வருகின்றனர். தனியார் துறையில் பணியாற்றி வந்தாலும் அரசு பணியை பெற வேண்டும் என்ற இலக்கோடு இளைஞர்கள் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி செய்து வருகின்றனர். இது போன்றவர்களுக்கு உதவும் வகையில் EXAMSDAILY வலைத்தளம் தினசரி இலவசமாக மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில், நாளை (செப்.2) TRB BEO Psychology மற்றும் SSC MTS Model Test ஆகிய பாட பகுதிகளுக்கு மாதிரி தேர்வை ஆன்லைன் முறையில் நடத்த உள்ளது. முற்றிலும் இலவசமாக நடக்கும் இந்த தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TRB BEO Psychology 05
SSC MTS Model Test 05

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!