தமிழக அரசில் 4000 காலிப்பணியிடங்கள் – இன்றே கடைசி நாள்!!

0
தமிழக அரசில் 4000 காலிப்பணியிடங்கள் - இன்றே கடைசி நாள்!!

தமிழ்நாடு கல்லூரிக் கல்விப் பணியில் உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு TN TRB ஆணையம் மூலம் கடந்த மார்ச் மாதம் வெளியானது. அரசு கலை-அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசுக் கல்வியியல் கல்லூரிகளில் பணியாற்ற 4000 உதவிப் பேராசிரியர் பதவிகள் நிரப்பிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

TN TRB Assistant Professor வேலை:

  • விண்ணப்பதாரர்கள் 01-07-2024 தேதியின்படி 57 வயது பூர்த்தியடைந்திருக்கக் கூடாது.
  • ஏதேனும் ஒரு முதுகலைப் பட்டம் அல்லது அதற்கு சமமான பட்டம் பெற்றிருக்க வேண்டும்
  • தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.57,700 – 1,82,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • Written Examination (Paper 1 & 2) & Interview மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

TNPSC General Tamil Questions Revision Part 1

இன்றே கடைசி நாள்!!

இப்பதவிக்கு விண்ணப்பிக்க இன்று (15.05.2024) தான் கடைசி நாள். அதனால், ஆர்வமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். மேலும் பதிவாளர்கள் தங்களின் விண்ணப்பங்களில் உள்ள பிழைகளை சரி செய்து கொள்ளவும் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஏனைய தகவல்கள் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் ஆகியவற்றை கீழே உள்ள லிங்க் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!